Welcome to Suvasam Charitable Trust

Build a world where all youth are safe

முக்கிய நோக்கம்

 பொருளாதார ரீதியாகவும் இன்னபிற வகையிலும் பின்தங்கியிருக்கும் ஆண்,பெண் இருபாலரும் பள்ளி, கல்லூரி கல்வி பயில எல்லாவகையிலும் உதவுவது.
  • கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு மற்றும் கலை, பண்பாடு ஆகிய துறைகளில் பின்தங்கியுள்ள மக்களுக்கு சேவை புரிவது, மற்றும் அவர்களுக்கான நிதி உதவி, மேலும் அத்துறையில் சாதனை புரிந்தவர்களை பாராட்டி கௌரவப்படுத்துவது.

 

We Find & Fund

மாணவ, மாணவிகளுக்கு  அவர்களின் தனித் திறமையை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து உதவுதல்.

We Provide Care

ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் அனைவருக்கும் உணவு உடை, வசிப்பிடம் ஆகியவற்றுக்கு வழிகாட்டுவது அல்லது அவற்றை ஏற்படுத்துவது.

We Educate

  • பொருளாதார ரீதியாகவும் இன்னபிற வகையிலும் பின்தங்கியிருக்கும் ஆண்,பெண் இருபாலரும் பள்ளி, கல்லூரி கல்வி பயில எல்லாவகையிலும் உதவுவது.

We Employ

பெண்களுக்கு  வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமும் மற்றும் அரசின் தொழில் வளர்ச்சிக் கழகம், திறன் மேம்பாட்டு கழகம், சமூகநலத்துறை மற்றும் சுகாதாரத் துறை ஆகியவற்றின் மூலம் அளிக்கப்படும் பயிற்சிகளில் கலந்து கொள்ள செய்து அதன் மூலம் அவர்களுக்கு சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருதல்.

Our numbers that speak

  • மேற்கண்ட பணிகளை அனைத்தும் மக்களின் ஆதரவுடன் மக்களின் தேவை மற்றும் ஆர்வத்தை பொறுத்து நிதிநிலைமை பொறுத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
0 +
Our Volunteers
0 +
Children Helped
0 M+
Funds Raised
0 T
Food Provided
Our Supporters