About us
Who we are
இளைஞர்களுக்கும், பிற ஆர்வமுள்ள மக்களுக்கும் தற்காப்பு கலை, யோகா, தமிழர்களின் வீர விளையாட்டுக்கள், கலாச்சார பண்பாட்டு விளையாட்டுக்கள் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தல்.
- தேவையான இடங்களில் மரக்கன்றுகள் நடுதல், மற்றும் பராமரித்தல்
- அரசின் மூலமாகவோ, சுவாசம் தொண்டு நிறுவனம் மூலமாகவும் அவ்வப்போது மருத்துவ முகாம் நடத்துதல்.
- அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர் கிடைக்க வழி வகை செய்ய முற்படுதல்.
- கழிவுநீர் மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளித்தல்.
- அரசின் நலத்திட்டங்களை முறையான வழியில் சென்று தகுதியான மக்களுக்கு பெற்றுத் தருதல்.
- மாணவ, மாணவிகளுக்கு அவர்களின் தனித் திறமையை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து உதவுதல்
இளைஞர்களுக்கும், பிற ஆர்வமுள்ள மக்களுக்கும் தற்காப்பு கலை, யோகா, தமிழர்களின் வீர விளையாட்டுக்கள், கலாச்சார பண்பாட்டு விளையாட்டுக்கள் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தல்.
Our approach
Our Mission
Our mission is to make sure all young people and children get all the support they need, when they need it, no matter what it is.
Whether it is a reassuring conversation, financial help, education, professional training, or simply the assurance that they are not alone, we will make sure that everyone gets support that meets them where they’re at as quickly as possible.
Our Vision
We want to build a world where no child or youth feels alone and gets every possible help they need as soon as possible.
Our entire team wants to see a world where every youngster struggling in any way feels able to reach out and has people who’ll help them with education, jobs, and more. We want to spread out in every region so we’ll be reachable to all.
Our Partners
Our numbers that speak
We have numbers that push us to give in our best and make sure that we break our own records. We are happy to be growing and helping more day by day.
0
K+
Members Worldwide
0
+
Children Helped
$
0
M+
Funds Raised
0
T
Food Provided